/* */

பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு... மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் நிலையில், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

HIGHLIGHTS

பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு...  மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்!
X

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உயர்ந்து இருந்தது. அணையின் நீர்இருப்பு - 60.78 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,181 கன அடியில் இருந்து 1,170 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, காவிரி டெல்டா பாசனத்திற்காக, இன்று காலை 10 மணி அளவில், மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Updated On: 12 Jun 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு