மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைவு
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.10 அடியாகவும், நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 25,000 கனஅடியாக உள்ளது.

அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் 30000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil