மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து....

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  குறைந்து....
X

மேட்டூர் அணை 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 97.89 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 62.14 டி.எம்.சி யாகவும் உள்ளது.

நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 838 கன அடி வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அணைக்கு நீர்வரத்து 398 கன அடியாக குறைந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வழக்கம்போல் 800 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அணைப்பகுதியில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!