மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு: நீர்மட்டம் 109.70 அடி
X
மேட்டூர் அணை.
By - T.Hashvanth, Reporter |30 Oct 2021 11:15 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25,564 கன அடியில் இருந்து, 16,795 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 109.70 அடியாகவும், நீர்இருப்பு 77.98 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25,564 கன அடியிலிருந்து, 16,795 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu