/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,804 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 4,181 கன அடியிலிருந்து 12,804 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,804 கன அடியாக அதிகரிப்பு
X

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி நீர்பிடிப்புப்பகுதிகளில் கனமழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 71.87 அடியில் இருந்து 72.61 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 34.98 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர்அணைக்கு காவிரியில் இருந்து நீர் வரத்து வினாடிக்கு 4,181 கன அடி என்றிருந்தது, தற்போது 12,804 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 19 July 2021 3:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!