மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு

மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு  5,000 கன அடியாக குறைப்பு
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000. கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவு 10 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 73.55 அடி.யாகவும், நீர் இருப்பு : 35.82 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,007 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் விநாடிக்கு 8,000. கன அடியிலிருந்து, 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!