மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்
X
By - T.Hashvanth, Reporter |19 Jun 2021 10:16 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 92.12 அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 92.12 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 55.10 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 443 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu