மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
X
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில், கடந்த சில நாட்களாக வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 1,342 கனஅடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.55 அடியாகவும், நீர் இருப்பு அறுபத்தி 1.71 டிஎம்சி ஆகவும் உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!