/* */

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.84 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 105.84 அடியாகவும், நீர்இருப்பு 72.61 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 461 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 10 March 2022 3:00 AM GMT

Related News