மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X
By - T.Hashvanth, Reporter |6 Feb 2022 11:00 AM IST
மேட்டூர் அணைக்கு நீரவர்த்து 904 கன அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 108.39 அடியாகவும், நீர்இருப்பு 76.14 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூ ர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 904 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu