மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.64 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி 119.64 அடியாக சரிவு
X
மேட்டர் அணையின் நீர்மட்டம் , இன்று காலை நிலவரப்படி, 120 அடியில் இருந்து 119.64 அடியாக சரிந்துள்ளது.

சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120 அடியில் இருந்து 119.64 அடியாக குறைந்தது. அணையின் நீர்இருப்பு, 92.89 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,953 கன அடியிலிருந்து 4,178 கன அடியாக அதிகரித்துள்ளது .

அணையில் இருந்து, உபரி நீர் திறப்பு அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil