/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,101 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 83.29 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 45.31 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,123 கன அடியில் இருந்து 1,101 கன அடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Updated On: 2 July 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்