மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நிலவரம்
X
மேட்டூர் அணைக்கு, நீர் வரத்து வினாடிக்கு 16,301 கன அடியில் இருந்து 14,514 கன அடியாக குறைந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்ம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 73.29 அடியில் இருந்து 73.51 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு : 35.79 டி.எம்.சி.யாக உள்ளது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,301 கன அடியில் இருந்து 14,514 கன அடியாக குறைந்தது.டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
சத்தியமங்கலம் : உச்சம் தொட்ட மல்லிகை பூ..!அதிர்ச்சியில் மக்கள்