மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
X
By - T.Hashvanth, Reporter |9 July 2021 9:45 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,535 கன அடியில் இருந்து, 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 75.71 அடி யாக உள்ளது. அணையின் நீர்இருப்பு, 37.81 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 2,535 கன அடியில் இருந்து, 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu