மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 12000 கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையில் இருந்து  நீர் வெளியேற்றம் 12000 கன அடியாக குறைப்பு.
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றும் நீர் 12000 கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றும் நீர் 12000 கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, நீர்மட்டம் : 78.31 அடி.யாகவும், நீர்இருப்பு : 40.29 டி.எம்.சி.யாக உள்ளது.

நீர் வரத்து : வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது.

நீர் வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றி வந்த நிலையில் காலை 9:00 மணி முதல் 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!