மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நிலவரம்
X

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 107 கன அடி வீதம் வந்துகொண்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் : 98.51அடியாகவும்,

நீர் இருப்பு : 62.92 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

அணையிலிருந்து குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!