மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,789 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,789 கன அடியாக குறைந்தது.
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,620 கன அடியிலிருந்து, 8,789 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 66.08 அடியாகவும்,

நீர்இருப்பு : 29.42 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,620 கன அடியிலிருந்து, 8,789 கன அடியாக குறைந்தது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!