மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
X
மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 66.08 அடி

நீர்இருப்பு : 29.42 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 10,301 கன அடியிலிருந்து, 11,620 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை