மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் இன்றைய நீர் இருப்பு, நீர்வரத்து குறித்த தகவல்

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி

அணையின் நீர்மட்டம் : 65.69 அடியாக குறைந்துள்ளது.

நீர்இருப்பு : 29.10 டி.எம்.சியாக குறைந்துள்ளது.

நீர் வரத்து : வினாடிக்கு 5,353 கன அடியிலிருந்தது 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!