மேட்டூர் அணை நிலவரம்
X
மேட்டூர் அணை
By - T.Hashvanth, Reporter |19 Aug 2021 8:30 AM IST
மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், நீர் இருப்பு குறித்த தகவல்
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 67.24 அடியாகவும்,
நீர்இருப்பு : 30.37 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,693 கன அடியாக உள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu