மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
X
By - T.Hashvanth, Reporter |31 July 2021 8:15 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 22,942 கன அடியிலிருந்து 21692 கன அடியாக குறைந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 81.97 அடியில் இருந்து 82.65 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு : 44.64 டி.எம்.சி.யாக உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 22,942 கன அடியில் இருந்து 21692 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu