நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
X
By - T.Hashvanth, Reporter |29 July 2021 8:40 AM IST
நீர்வரத்து அதிகரிப்பால், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 79.16 அடியில் இருந்து 80.89 அடியாக உயர்ந்த்துள்ளது. நீர்இருப்பு : 42.84 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 29,666 கன அடியில் இருந்து 30,199 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக, வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu