டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
X
By - T.Hashvanth, Reporter |27 July 2021 8:24 AM IST
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 75.34 அடியில் இருந்து 77.43 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு : 39.44 டி.எம்.சியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34,144 கன அடியில் இருந்து 34,141 கன அடியாக குறைந்துள்ளது அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றம் வினாடிக்கு 12000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu