/* */

மேட்டூர் அணை இன்று காலை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 2,017 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணை இன்று காலை நிலவரம்
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 72.71 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு: 35.07 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, காலை நிலவரப்படி வினாடிக்கு 2,017 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 14 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...