மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நிலவரம்
X

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 96.83 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 60.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து மேலும் வினாடிக்கு 492 கன அடியாக குறைந்து உள்ளது. குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 750 கன அடியாக உள்ளது. மேட்டூர் பகுதியில் மழை அளவு : 36.8 mm ஆக பதிவாகியுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!