இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
X
கோப்பு படம்
By - T.Hashvanth, Reporter |26 Jan 2022 9:45 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 827 கன அடியில் இருந்து 885 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 109.45 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 77.63 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 827 கனஅடியில் இருந்து 885 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu