/* */

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

கோப்புபடம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 12 மணி நிலவரப்படி 113.41 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 83.34 டிஎம்சியாக குறைந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 1,975 கன அடியில் இருந்து, 1,233 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து வெளியேற்றம், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 17 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை