இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம்
X
By - T.Hashvanth, Reporter |7 Jan 2022 8:30 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3,629 கன அடியிலிருந்து, 2,564 கன அடியாக குறைந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி,116.48 அடியாக உள்ளது. நீர்இருப்பு 87.96 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,629 கன அடியில் இருந்து, 2,564 கன அடியாக குறைந்துள்ளது
மேட்டூர் அணையில் இருந்து, அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu