மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது
X
மேட்டூர் அணை
By - T.Hashvanth, Reporter |24 Nov 2021 8:30 AM IST
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி,120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu