/* */

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
X

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120.10 அடியாக இருந்தது; அணையின் நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 45,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 17 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்