/* */

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 32,982 கன அடியில் இருந்து 25,564 கன அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு: அணையின் நீர்மட்டம் : 108.72 அடி; நீர்இருப்பு : 76.60 டி.எம்.சி; அணைக்கு நீர் வரத்து: வினாடிக்கு 32,982 கன அடியில் இருந்து, 25,564 கன அடியாக சரிந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை