மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,757 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  15,757 கன அடியாக குறைவு
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,757 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி, 86.97 அடியிலிருந்து, 88.13 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்இருப்பு : 49.25 டி.எம்.சி யில் இருந்து 50.54 டி.எம்.சி ஆக உயர்ந்தது.
அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 23,374 கன அடியில் இருந்து, 15,757 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து, டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!