மேட்டூர் அணை நிலவரம்.
X
மேட்டூர் அணை
By - T.Hashvanth, Reporter |13 Sept 2021 9:15 AM IST
மேட்டூர் அணையின் இன்றைய நீர் மட்டம், நீர் வெளியற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
மேட்டூர் அணை நிலவரம்.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
நீர்மட்டம் : 75.87 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு : 37.96 டி.எம்.சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து : வினாடிக்கு 10,529 கன அடியிலிருந்தது 10,566 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu