மேட்டூர் அணை நிலவரம்
X
மேட்டூர் அணை
By - T.Hashvanth, Reporter |14 Jun 2021 9:09 AM IST
மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 95.66 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 59.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 696 கன அடியாக உள்ளது. டெல்டா பாசணத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu