மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு  39,634 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 97.80 அடியாகவும், நீர்இருப்பு 62.02 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25000 கன அடியிலிருந்து, 39,634 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil