மேட்டூர் அணை நிலவரம்.

மேட்டூர் அணை நிலவரம்.
X
மேட்டூர் அணை இன்றைய நிலவரம்

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 73.37 அடியாகவும்,

நீர்இருப்பு : 35.66 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,392 கன அடியிலிருந்தது 8,603 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
நாமக்கல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் - மூத்த பணியாளர்களின் நலனுக்கான அரசின் முயற்சி