மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறப்பு!
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.41 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 61.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,748 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!