மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு
![மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு](https://www.nativenews.in/h-upload/2022/02/11/1475323-screenshot20211114-105435mx-player.webp)
X
By - T.Hashvanth, Reporter |11 Feb 2022 10:15 AM IST
அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 108.28 அடியாகவும், நீர்இருப்பு 75.98 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 741 கன அடியிலிருந்து 501 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu