மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By - T.Hashvanth, Reporter |29 Jun 2021 8:59 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,568 கன அடியிலிருந்து 5,941 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரபடி, அணையின் நீர்மட்டம் : 86.16 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 48.37 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,568 கன அடியிலிருந்து 5,941 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu