மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

காவிரியில் விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையின் காலை 8:00 மணி நிலவரம்:

நீர்மட்டம் : 120.00 அடி ,

நீர் இருப்பு : 93.47 டிஎம்சி .

நீர் வரத்து : அணைக்கு 25,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேற்றம் : காவிரியில் விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!