மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 21,390 கன அடியில் இருந்து, 27,251 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 102.79 அடியாக அதிகரித்துள்ளது. நீர்இருப்பு 68.50 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 21,390 கன அடியில் இருந்து, 27,251 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!