மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட  நிலவரம்
X

பைல் படம்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,164 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 73.44 அடியாகவும், நீர்இருப்பு 35.73 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,875 கனஅடியிலிருந்தது 10,164 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!