மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் குறித்த நிலவரம்
X
பைல் படம்.
By - T.Hashvanth, Reporter |3 Sept 2021 8:15 AM IST
மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் குறித்த நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் குறித்த நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
அணையின் நீர்மட்டம் : 68.55 அடி
நீர்இருப்பு : 31.47 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,871 கன அடியிலிருந்து 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu