மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்
X

மேட்டூர் அணை (பைல் படம்)

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 72.03 அடியாகவும், நீர் வெளியேற்றம் 14,000 கனஅடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையின் இன்றைய (14-8-21) நிலவரம்:

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்: 72.03 அடியாகவும், நீர்இருப்பு : 34.46 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,272 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம்: டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.



Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!