மேட்டூர் நகராட்சியில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி

மேட்டூர் நகராட்சியில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி
X

பைல் படம்.

மேட்டூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.

சேலம் மேட்டூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் வெற்றி பெற்றுள்ளனர். மேட்டூர் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட மனைவி உமா மகேஸ்வரி, 14வது வார்டில் கணவர் வெங்கடாசலம் வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் திருநீலகண்டா் குரு பூஜை..!