மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 758 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 758 கன அடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 758 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 79.55 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 758 கன அடியாக உள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!