மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2,390 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2,390 கன அடி
X
மேட்டூர் அணை.
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2,390 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 116.59 அடியாக உள்ளது. நீர்இருப்பு 88.136 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,390கன அடியாக உள்ளது.

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்