மேட்டூர் அணையிலிருந்து 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையிலிருந்து 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
X
காவிரி ஆற்றில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியாக உள்ளது

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.00 அடி யாகவும்,நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து : 9,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றம் : காவிரியில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!