மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
X
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் 22 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் 22 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.10 அடியாகவும், நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 22,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேற்றமானது, காவிரியில் விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு