/* */

டெல்டா பாசன தேவைக்காக திறக்கப்படும் நீர் 14,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக திறக்கப்படும் நீர் 14,000 கன அடியாக அதிகரிப்பு.

HIGHLIGHTS

டெல்டா பாசன தேவைக்காக திறக்கப்படும் நீர் 14,000 கன அடியாக அதிகரிப்பு
X

பைல் படம்.

மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 68.84 அடி

நீர்இருப்பு : 31.71 டி.எம்.சி

அணைக்கு நீர்வரத்து: வினாடிக்கு 14,709 கனஅடியிலிருந்து 14,512 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம்: டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் 12:00 மணி முதல் 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 31 Aug 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!